அரவிந்த் இலவச கண் பரிசோதனை முகாம்கள் – ஜனவரி 2025

தேதி
இடம்
மாவட்டம்
04.01.2025
மாணிக்கம் கல்யாண மஹால், பாப்பநாடு
தஞ்சாவூர்
பஞ்சாயத்து யூனியன் பள்ளி, சாப்டூர் மதுரை
பஞ்சாயத்து யூனியன் பள்ளி, கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை
05.01.2025
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, அண்டக்குளம்
மதுரை
கிறிஸ்டியன் பள்ளி, கோச்சடை மதுரை
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி, திருப்பஞ்சாலி திருச்சி
சாலியார் அரசு மேல்நிலைப் பள்ளி, சத்திரப்பட்டி விருதுநகர்
முஸ்லீம் நடுநிலைப் பள்ளி, ஸ்ரீராமபுரம் திண்டுக்கல்
12.01.2025
மாதா அமிர்தானந்தா மயி மடம், திருப்பரங்குன்றம்
மதுரை